சென்னை: ஒடிசி 360 என்பது ஒடிசி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக இணையத்தளமாகும். இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் சலுகைகளும் உண்டு. ஷிப்பிங் கட்டணம் கிடையாது. எப்பொழுதும் விரும்பப்படும் ஜெப்ரி ஆர்ச்சர் முதல் டான் பிரவுனின் தற்போதைய புத்தகம் வரை அனைத்தும் கிடைக்கும்.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது படித்த புத்தகங்கள், தற்போதைய வரவுகள் என்று வாசிப்பதற்கு நம் விருப்பத்திற்கேற்ப பல வகையான புத்தகங்கள் குவிந்துள்ளன. புராணங்கள், வரலாறு, இலக்கியம் போன்ற பலவற்றில் இருந்து வந்த அமர் சித்ர கதாவின் வீடியோ, அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ள கிராபிக் நாவல்கள் என நாட்டில் இன்னும் அறிமுகமாகாத புத்தகங்கள் கூட இங்கு கிடைக்கும்.
Read: In English
இந்த இணையத்தளத்தில் புத்தகங்கள் தவிர திரைப்படங்கள், பொம்மைகளும் கிடைக்கின்றன. ஒடிசி கிப்ட் வௌச்சர்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உகந்த பரிசாக அமையும் ஒன்று. இதை எந்த ஒடிசி கடைகளிலும் கொடுத்து நீங்கள் விரும்புவதை வாங்கலாம்.
ஒடிசி ஆன்லைன் மூலம் பல தரப்பு வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியும் பயனும் அடைகிறார்கள்.

0 comments :
Post a Comment