background img

புதிய வரவு

ஒட்ஸ் இட்லி

தேவையான பொருட்கள்:


ஒட்ஸ் - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை :


உளுந்து,வெந்தயம் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு ஊறியதும் மையாக அரைக்கவும்.
பின் ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.புளித்ததும் இட்லிகளாக ஊற்றி எடுக்கவும். இதற்கு தக்காளி சிட்னி,புதினா சிட்னி சுவையாக இருக்கும்.இது ஆரோக்கியமான,சத்தான உணவாகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts