ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு உரிமங்கள் வழங்குவதற்கு பதிலாக புதிய கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார்.
இனிமேல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு உரிமங்கள் வழங்கப்படாது என்றும், கூடுதல் ஸ்பெக்ட்ரம் பெற விரும்பும் சேவைதாரர்கள் சந்தை விலையில் அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் இன்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment