background img

புதிய வரவு

மீண்டும் நடிக்க வருகிறார் அர்னால்டு


ஹாலிவுட் ஸ்டார்களில் மறக்க முடியாதவர் அர்னால்ட். தனது ஆக்ஷன் படங்கள் மூலம் உலக ரசிகர்களை கவர்ந்தவர். திடீரென அமெரிக்க
அரசியலில் குதித்து கலிபோர்னியாவின் கவர்னர் ஆனார். அவரது பதவி காலம் வரும் ஜனவரி மாதம் முடிகிறது. மீண்டும் அவரை ஹாலிவுட் உலகத்துக்கு அழைத்துவர பல பட நிறுவனங்கள் போட்டியில் குதித்துள்ளன. ÔÔஎல்லோர் வாழ்க்கையிலும் ஆசைகள் உண்டு. அதுபோல் எனக்கும் ஆசைகள் இருக்கிறது. இந்த உலகில் எனது நிலை என்ன? என்னால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். அதையே செய்வேன். நடிப்பது பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என்கிறார் அர்னால்ட்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts