ரஜினி மகள் சவுந்தர்யா “ஹரா” என்ற அனிமேஷன் படத்தை இயக்கி வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயா ராகிறது. இப் படத்துக்கு முதலில் “சுல்தான் தி வாரியார்” என்ற பெயர் வைக்கப்பட்டு பிறகு “ஹரா” என மாற்றப்பட்டது.
இந்த பெயரையும் “ராணா” என மாற்ற பரிசீலிக்கப் படுகிறது. இதில் பாதி கதையில் ரஜினி நேரடியாக நடிக்கி றார். இதை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.அணி மேஷன் படத்தில் ரஜினி ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார்.
ரவிக்குமார் இயக்கும் பாதியில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் படப்பிடிப்பை முடித்து விட திட்டமிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment