தமக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதித்துள்ளதன் காரணமாக தாம் பதவி விலகப் போவதில்லை என்று கர்நாடக முதலவர் எடியூரப்பா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பாவிடம், "நீங்கள் பதவி விலகுவீர்களா?" எனக் கேட்டபோது, "நான் ஏன் பதவி விலக வேண்டும்? என்று அவர் கோபமாக பதிலளித்தார்.
இந்தியாவில் யாராவது புகார் கொடுத்ததால், எந்த முதல்வராவது பதவி விலகியிருக்கிறாரா? அப்படி இருக்கையில் நான் ஏன் பதவி விலக வேண்டும்? என்று எடியூரப்பா மேலும் கூறினார்..
தமக்கு எதிரான ஊழல் வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநர் பரத்வாஜை கடுமையாக தாக்கிய எடியூரப்பா, அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஏஜெண்டாக செயல்பட்டு, பா.ஜனதா அரசை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாற்றினார்.

0 comments :
Post a Comment