மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் என்று நடிகர் ஜீவா கூறினார். கோ படத்தில் ஜீவாவுடன் ஜோடி போட்டிருக்கும் கார்த்திகா ராதாவின் மகள் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். நடிப்பில் அம்மாவையே மிஞ்சி விடுவார் என்று கோ படக்குழுவினர் கார்த்திகா புராணம் பாடிக் கொண்டிருக்கின்றனர். டைரக்டர் முதல் படத்தின் ஹீரோ ஜீவா வரை அனைவருமே கார்த்திகாவை பாராட்டியிருக்கிறார்கள்.
கார்த்திகா பற்றி ஜீவாவிடம் கேட்டால்... கார்த்திகாவுக்கு அவங்க அம்மா ராதா ட்ரெய்னிங். வீட்ல ஹோம் வொர்க் பண்ணிட்டு வந்து நடிச்சாங்க. ஈடு கொடுத்து நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன், என்கிறார். அந்த அளவுக்கு நடிப்புக் கலையை கற்று வைத்திருக்கிறாராம் கார்த்திகா

0 comments :
Post a Comment