background img

புதிய வரவு

செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை இ‌ன்று முத‌ல் மாற்றலாம்


செல்போன் எண்ணை மாற்றாமலதொலைபே‌சி நிறுவனத்தை ‌விரு‌‌ப்ப‌ம் போ‌ல்மாற்றிக் கொள்ளும் வசதி நாடு முழுவது‌ம் இ‌ன்று முதல் அமலு‌க்கு வ‌ரு‌கிறது.

இந்த வசதியை பிரதமர் மன்மோகன் சிஙதொடங்கி வைக்கிறார். ஏற்கனவே சேவபெறும் நிறுவனத்தில் நிலுவை ஏதுமஇல்லாத வாடிக்கையாளர் தனது செ‌ல்போ‌ன்இணைப்பை வேறு நிறுவனத்துக்கு மாற்றிககொள்ளலாம்.

இ‌ந்த வச‌தியை பெற‌ விரு‌ம்புவோ‌ர் த‌ங்களதசெ‌ல்போ‌னி‌ல் இரு‌ந்து 'PORT' எ‌ன்ற ஆ‌ங்‌கில வா‌ர்‌த்தையையு‌ம் செ‌ல்போ‌னஎ‌ண்ணையு‌ம் டை‌ப் செ‌ய்து 1900 எ‌ன்ற எ‌ண்‌‌ணி‌ற்கு எ‌ஸ்.எ‌ம்.எ‌‌ஸஅனு‌ப்‌பினா‌ல் தொலை‌த் தொட‌ர்பு‌த்துறை ஒரு யூ‌னி கோடு எ‌ண்ணஅனு‌ப்பு‌ம்.

அ‌ந்த எ‌ண்ணுட‌ன் வாடி‌க்கையா‌ள‌ர் ‌‌விரு‌ம்பு‌ம் தொலை‌த் தொட‌ர்பு ‌நிறுவன‌த்‌தி‌ற்கு வி‌ண்ண‌ப்‌பி‌த்தா‌ல் சேவை ‌நிறுவன‌ம் மா‌ற்‌றி‌த் தர‌ப்படு‌ம்.இத‌ற்கான க‌‌ட்டணமாக 19 ரூபா‌ய் ம‌ட்டுமே வசூ‌லி‌க்க‌ப்படு‌‌கிறது. சேவை ‌நிறுவ‌ன‌த்தை மா‌ற்று‌ம்போது த‌ங்களது இரு‌ப்பு‌த் தொகையை மா‌ற்‌றி‌ககொ‌ள்ள முடியாது.

ஆனால் ி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறிட விரும்புமவாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்றி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

இதுதவிர புதிய சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 7நாள்களில் புதிய நிறுவனத்தின் சேவை கிடைக்கும். அப்போது புதிய சிமகார்டைப் பயன்படுத்த வேண்டும். எண் வாங்கி 90 நாள்கள் ஆகியிருந்தாலமட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.

கட‌ந்த நவ‌ம்ப‌ரி‌ல் இ‌ந்த வச‌தி ஹ‌ரியானா‌வி‌ல் அ‌றிமுக‌ம் படு‌த்த‌ப்ப‌ட்டதுகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts