டர்பன் : இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி டர்பன் நகரில் உள்ள மோசஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு போட்டி துவங்க உள்ளது. சுமார் 4 ஆண்டு இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளார். இந்திய அணியில் காயம் காரணமாக சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் ஸ்மித்திற்கு பதிலாக மோத்தா கேப்டனாக களமிறங்க உள்ளார்.
0 comments :
Post a Comment