background img

புதிய வரவு

பா‌ல் உய‌ர்வை க‌ண்‌டி‌த்து 24ஆ‌ம் தே‌தி முக‌வ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்


தனியார் பால் ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்தவரு‌ம் 24ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌லவிற்பனை நிறுத்த போராட்ட‌‌த்தை பாலமுகவர்கள் ச‌ங்க‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

செ‌‌ன்னை‌யி‌ல் செய்தியாளர்களிடமபேசியபோது இதனை தமிழ்நாடு பாலமுகவர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவரஎஸ்.ஏ. பொன்னுசாமி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பால் கொள்முதல் விலையை த‌மிழக அரசஉயர்த்திய உடன் தனியார் பால் விலையஉயர்த்தி விடுகிறார்கள் எ‌ன்று அவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

பா‌‌ல் ‌விலையை உய‌‌ர்‌த்து‌ம் த‌னியா‌ர் ‌நிறுவன‌க‌ள், முகவருக்கான கமிஷனமட்டும் அதிகரிப்பதே கிடையாது எ‌ன்று‌ம் 10 ஆ‌ண்டுகளாக பாக்கெட்டுக்கு 50பைசா வீதம் கமிஷன் வழங்குகிறார்கள் எ‌ன்று‌ம் பொ‌ன்னுசா‌மி 
கூ‌றினா‌ர்.

அதனால் தனியார் பால் நிறுவனங்களை கண்டித்து வரு‌் 24ஆ‌ம் தேதிதனியார் பால் வினியோக நிறுத்த போராட்ட‌் நட‌த்த முடிவசெய்யப்பட்டுள்ளதாக அவ‌ர் தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

அன்று ஒருநாள் செ‌ன்னை‌யி‌ல் தனியார் பால் சப்ளை செய்யாமலபோராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் எ‌ன்று‌ம் கமிஷன் 50 காசை சதவீஅடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் பொ‌ன்னுசா‌மி கே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

மேலு‌ம் பால் விலையை நிர்ணயிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்வேண்டு‌் எ‌ன்பது உள்பட ப‌ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திபோராட்டம் நட‌க்‌கிறது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

‌‌திருமலா, ஜெ‌ர்‌சி, ஹ‌ேரிடே‌ஜ் உ‌ள்‌ளி‌ட்ட‌ ‌நிறுவன‌ங்க‌ள் பா‌ல் ‌விலை ‌லி‌ட்டரு‌க்கு 2 ரூபா‌ய் உய‌ர்‌த்‌தி உ‌ள்ளது. இத‌ன் மூல‌ம் ஒரு ‌லி‌ட்ட‌ர் பா‌ல் 22 ரூபா‌ய் முத‌ல் 30 ரூபா‌ய் வரை ‌வி‌ற்க‌ப்படு‌‌கிறது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts