தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
பால் - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
முட்டை - 1
வெங்காயம் - 2 பெரியது (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது )
கடுகு - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
பால் - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
முட்டை - 1
வெங்காயம் - 2 பெரியது (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது )
கடுகு - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஓட்ஸ்ஸில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 1 / 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அதனுடன் அரிசி மாவு, முட்டை,பால் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்க வேண்டும்.வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாயை போட்டு வதக்கி மாவில் கொட்டவும்.இந்த மாவை தோசைக் கல்லில் தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.இது மிகவும் சுவையாக இருக்கும்.
0 comments :
Post a Comment