உத்தரபிரதேசத்தில் குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடும் குளிர் வீசி வருகிறது. கடந்த சில தினங்களக குளிர் உச்சகட்ட அளவில் இருந்தது. அனைத்து பகுதிகளிலும் 5 டிகிரிக்கும் குறைவாகவே வெப்ப நிலை இருந்தது.
அதிலும் உத்தரபிரதேசத்தில் கடும் குளிர் வீசி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் குளிருக்கு நேற்று மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை104 ஆக உயர்ந்துள்ளது.
கடும் குளிரினால் ஏற்கனவே மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இப்போது மேலும் ஒரு வாரத்துக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment