உலககோப்பை பாக். வீரர்கள் இன்று அறிவிப்பு
உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் உத்தேச பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்து விட்டன. சூதாட்ட புகாரில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் உத்தேச பட்டியலை அறிவிக்க ஐசிசியிடம் அவகாசம் கேட்டிருந்தது. இதன்படி ஜனவரி 5ந் தேதி வரை பாகிஸ்தானுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இன்று 30 பேர் கொண்ட பாக். வீரர்களின் உத்தேச பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.
0 comments :
Post a Comment