இந்தாண்டு சிம்புவுக்கு மிகவும் பிஸியான ஆண்டு. வரிசையாக கைகளில் நான்கு படங்கள் வைத்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் த்ரிஷாவுடன் இணைந்து "விண்ணைத் தாண்டி வருவாயா" என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் கொடுத்தார் சிம்பு. இந்தபடம் மெகா ஹிட்டானது. ஒருபடம் கொடுத்தாலும் சரியான ஹிட் படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் இருந்தார் சிம்பு. ஆனால் இந்த ஆண்டு "வானம்", "போடா இந்தாண்டு சிம்புவுக்கு மிகவும் பிஸியான ஆண்டு. வரிசையாக கைகளில் நான்கு படங்கள் வைத்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் த்ரிஷாவுடன் இணைந்து "விண்ணைத் தாண்டி வருவாயா" என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் கொடுத்தார் சிம்பு. இந்தபடம் மெகா ஹிட்டானது. ஒருபடம் கொடுத்தாலும் சரியான ஹிட் படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் இருந்தார் சிம்பு. ஆனால் இந்த ஆண்டு "வானம்", "போடா போடி", "வேட்டை மன்னன்", "வாலிபன்" உள்ளிட்ட நான்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
"வானம்" படத்தை முடித்துவிட்டார், இந்தபடம் பிப்ரவரி மாதம் ரிலீசாகிறது. இது தெலுங்கில் வெளிவந்த "வேதம்" படத்தின் ரீமேக் ஆகும். வேதம் படத்தை இயக்கிய கிரிஸ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதனையடுத்து ஜெமினி பிலிம்ஸ் சார்பில் "போடா போடி" என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக வரலெட்சுமி நடிக்கிறார். அதன்பின்னர் "வேட்டை மன்னன்" என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரபல டைரக்டர் நெல்சன் இயக்குகிறார். அதனைத்தொடர்ந்து "வாலிபன்" என்ற படத்தில் நடிக்கிறார். இந்தபடத்தின் நாயகனும், டைரக்டரும் இவரே தான்.
சிம்பு நடிக்கும் நான்கு படங்களில் மூன்று படத்திற்கு இசையமைப்பவர், இவரது ஆஸ்தான இசையமைப்பாளரும், நெருங்கிய நண்பருமான யுவன் சங்கர் ராஜா தான்.போடி", "வேட்டை மன்னன்", "வாலிபன்" உள்ளிட்ட நான்கு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

சிம்பு நடிக்கும் நான்கு படங்களில் மூன்று படத்திற்கு இசையமைப்பவர், இவரது ஆஸ்தான இசையமைப்பாளரும், நெருங்கிய நண்பருமான யுவன் சங்கர் ராஜா தான்.

0 comments :
Post a Comment