காவலன் படத்துக்கு நாலா திசைகளிலும் பிரச்சனை. பேனர் வைப்பதற்கே விடவில்லை என்று கண்ணை கசக்கியபடி கமிஷனரை சந்தித்திருக்கிறார்கள் விஜய்யின் சென்னை ரசிகர்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு ராவடிகள்.
இதற்கு நடுவில் நல்ல செய்தியும் உள்ளது. காவலனை தெலுங்கில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இறுதியாக கிடைத்த தகவல்படி பெல்லம்கொண்டா சுரேஷ் காவலனின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.
காவலன் படம் மலையாளத்தில் வெளியான பாடிகாட் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment