அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, எருது போட்டி நடத்த அனுமதி தரப்படும் என்று அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த 12 மாவட்டங்களுக்கு மட்டுமே தற்போது அனுமதிதரப்பட்டுள்ளது என்றும் மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, எருதுவிழாவை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, எருது போட்டி நடத்த அனுமதி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

0 comments :
Post a Comment