background img

புதிய வரவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 176 குறைவு

சென்னை : தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 176 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 1904க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயிரத்து 232க்கு விற்கப்படுகிறது.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts