புனே : நக்சலைட்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, வன்முறை பாதையை கைவிட வேண்டும் என, பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
புனேயில் எம்.ஐ.டி., மாணவர்களிடையே பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி கலந்துரையாடுகையில், " நக்சலைட்கள் பிரச்னை வெளிநாட்டு பிரச்னையல்ல.
உள்நாட்டு பிரச்னை தான். நக்சலைட்கள் வன்முறை பாதையை கைவிட்டு ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்' என்றார்.
0 comments :
Post a Comment