உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், தமிழ் விருச்சம் இணையதள வாசகர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர்களின் வாழ்வு எல்லா வளங்களும் பெற்று, பொங்கி வரும் பாலைப் போல, பொங்கல் பொங்கட்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஐ.நா. சபையில் பறக்கும் உலகக்கொடிகளில் தமிழனுக்கென்று தனிக்கொடி பறக்க வேண்டும் என்று இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்!
உங்கள் தமிழ் ஆசிரியர்
தமிழ் விருச்சம்
இது ஒரு செய்திகளின் செம்மொழி விருச்சம்.
தமிழ் விருச்சம்
இது ஒரு செய்திகளின் செம்மொழி விருச்சம்.
0 comments :
Post a Comment