வடமாநிலங்களில் கடும் குளிர்: 24 பேர் பலி!
புதுடெல்லி: வடமாநிலங்களில் நிலவும் கடுமையான குளிருக்கு இதுவரை 24 பேர் பலியாகியிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புதுடெல்லி, காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய இடங்கல் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனி சூழ்ந்துள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
0 comments :
Post a Comment