தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு விவகாரம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்!
புதுடெல்லி: தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்ய நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று பொதுநல மனு மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கிற்கு எதிரான பொதுநல மனு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுநல மனுவை ரத்தன் டாடா மனுவுடன் சேர்த்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment