background img

புதிய வரவு

சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு

புதுடில்லி: பர்லிமெண்ட் தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு இன்று டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார். இந்த சந்திப்பு பற்றி அவர் கூறுகையில், மரியாதை நிமித்தமாக சோனியாகாந்தியை சந்தித்ததாகவும், அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts