background img

புதிய வரவு

ஐதராபாத்தில் கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு;மர்ம கும்பல் அட்டூழியம்

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அம்பர் சேட்டையை சேர்ந்தவர் சினேகலதா (18) (பெயர் மாற்றம்). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை 4 பேர் கொண்ட கும்பல் பட்டப் பகலில் காரில் கடத்தி சென்றது. பின்னர் அவரை காரில் வைத்தே கற்பழித்தது.

இதில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் பயந்து போன அக்கும்பல் சினேகலதாவின் தாயாருக்கு தகவல் கொடுத்தது.அவர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று சினேக லதாவை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி நாராயணிகயா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts