பாகிஸ்தான் மாஜி அதிபர் முஷரப் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்.
தாலிபன்கள், மற்றும் அல்குவைதா தீவிரவாதிகள் ஆகியோரால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், இருப்பினும், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு பயந்து தான் பயப்படப் போவதில்லை எனவும் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நான் உயிரை பற்றி பயப்படாமல் பாகிஸ்தானுக்கு விரைவில் திரும்புவேன். யாரும் எனக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்த முடியாது.’’என்று கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment