background img

புதிய வரவு

சில்லி மஷ்ரூம் கறி

தேவையானவை:

காளான் - 1/4 கிலோ
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செ‌ய்யு‌ம் முறை:

காளான்களை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.

மற்றப் பொருள்கள் அனைத்தையும் நன்கு கலந்து கொண்டு, காளான்களை அதில் நன்கு கலக்கிக் கொண்டு, மூடிய பாத்திரத்தில் வைத்து 8 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் சமைக்கவும்.

ருசியான சில்லி மஷ்ரூம் கறி தயார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts