background img

புதிய வரவு

மருந்து துறையில் முதல் 10 இடங்களில் இந்தியா

வரும் 2015ம் ஆண்டிற்குள், மருந்து தயாரிப்பு துறையில், உலகளவில் முதல் 10 நாடுகளுள், இந்தியா இடம் பெறும் என அசோசெம் அமைப்பு கூறியுள்ளது.

வரும் 2015ம் ஆண்டில், இந்திய மருந்து தயாரிப்பு துறையின் சந்தை மதிப்பு 2,000 கோடி டாலர் (92 ஆயிரம் கோடி ரூபாய்) அளவிற்கு வளர்ச்சியடையும். நடப்பு 2011ம் ஆண்டில், மருத்துவ பரிசோதனைகள் வாயிலான வர்த்தகத்தின் மதிப்பு 100 கோடி டாலராக (46 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts