background img

புதிய வரவு

ஒப்பந்த ஊழியர்க‌ளி‌ன் திடீர் வேலை நிறுத்த‌த்தா‌ல் ஆவின் பால் ‌கிடை‌க்காம‌ல் பொதும‌க்க‌ள் அவ‌தி

ஊ‌திய உய‌ர்வு‌க் கோ‌ரி ஒ‌ப்ப‌ந்த ல‌ா‌ரி ஓ‌ட்டுந‌ர்க‌ளி‌ன் ‌திடீ‌ர் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌‌ல் செ‌ன்னை‌யி‌ல் ஆ‌வி‌ன் பா‌ல் சேவை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் பா‌ல் ‌கிடை‌க்காம‌‌ல் பொதும‌க்க‌ள் அவ‌தி‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னை, புறநகரபகுதிகளுக்கதினமும் 10 லட்சத்து 30 ஆயிரமலிட்டரஆவினபால் வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பாலவினியோகத்தில் 100 லாரிகளஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தனியாரபாலவாகனங்களினஒப்பந்தமநேற்றுடனமுடிவடை‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து இன்றமுதலபுதிஒப்பந்தமபோடப்பட்டுள்ளது. புதிஒப்பந்தமநிர்ணயிக்கப்பட்நிலையில் ஊ‌திய உய‌ர்வு கோ‌ரி பாலலாரி ஓ‌ட்டுந‌ர்க‌ள், கிளினீர்கள் நே‌ற்‌‌றிரவு திடீர் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இதனாலபண்ணையிலஇருந்தபாலவெளியகொண்டசெல்ல‌ப்பட‌வி‌ல்லை. இதனா‌ல் சென்னை, புறநகரபகுதிகளிலஅட்டைதாரர்களுக்கஆவினபாலவினியோகமசெய்வதிலதாமதமஏற்பட்டது.

தினமு‌ம் அ‌திகாலை 4 மணிக்கலாரிகளமூலமாபாலவினியோகமசெய்யப்பட்டவிடும். ஆனா‌ல் ஓ‌‌ட்டுந‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் காலை 9 மணி வரஅட்டைதாரர்களுக்கபாலகிடைக்கவில்லை.

இத‌னிடையே ஊழியர்களிடமும், லாரி உரிமையாளர்களிடமுமபாலவளத்துறை அதிகாரிகள் நட‌த்‌‌திய பேச்சுவார்த்தை‌யி‌ல் சம்பஉயர்வுக்கலாரி உரிமையாளர்கள் ஒத்துககொண்டனர். இதையடுத்தபோராட்டத்தகைவிட்டஊழியர்களபணிக்கதிரும்பினர்.

ஊழியர்களினபோராட்டத்தால் 5 மணி நேரமஆ‌வி‌ன் பாலகிடைக்காமலபொதுமக்கள் இ‌ன்ன‌ல்களு‌க்கு ஆளானதோடு ‌சி‌ல்லறை கடைக‌ளி‌ல் அ‌திக பண‌ம் கொடு‌த்து பா‌ல் வா‌ங்‌கி செ‌ன்றன‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts