background img

புதிய வரவு

தெய்வமகன் பெயர் மாறுகிறது

ராவணன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடித்துவரும் படத்தை மதராசப்பட்டினம் விஜய் இயக்கி வருகிறார். தயா‌ரிப்பு மோகன் நடராஜன்.

ாலிவுட்டில் வெளியான ஐ ஆம் சேம் படத்தை தழுவி இந்தப் படத்தை விஜய் எடுப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. அனுஷ்கா, அமலா பால் ஹீரோயின்கள். சிறுவன் ஒருவனும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளான்.

ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக விஜய் தெ‌ரிவித்தார். மேலும் படத்துக்கு தெய்வமகன் என்ற பெயர் ப‌ரிசீலனையில் இருப்பதாகவும், ஒருவேளை பெயர் மாறலாம் என்றும் தெ‌ரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts