தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க இல்லையென்று ஒருபோதும் கூறவில்லை என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து முடிவெடிக்கவில்லை என்றுதான் தாம் கூறியதாகவும் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் கூட்டணி பற்றிய முதலமைச்சரின் நம்பிக்கை வீண்போகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment