background img

புதிய வரவு

வருமான வரித்துறை சோதனையின் போது காதலனை வீட்டில் மறைத்த பிரியங்கா சோப்ரா; கரீனா கபூர் குற்றச்சாட்டு

கரீனாவின் பழைய காதலர் சாகித் கபூர் இந்தியில் ஹிட்டான “ஜப் வி மெட்” படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். புதிதாக சாயிப் அலிகானுடன் கரீனாவுக்கு காதல் மலர்ந்துள்ளது.

சாகித் கபூரோ பிரியங்கா சோப்ராவை காதலியாக்கிக் கொண்டார். சமீபத்தில் பிரியங்கா வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய போது சாகித் கபூர் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கரீனாகபூர் விமர்சித்துள்ளார்.

அவர் கூறும்போது, காதலனை வீட்டில் அடைத்து வைப்பது நாகரீக மற்ற செயல். இது மாதிரி செய்ய எனக்குத் தெரியாது என்றார். இதற்கு பிரியங்கா சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்திய போது சாகித்கபூரை அழைத்தேன். அவர் வந்தார்.

கரீனா போல் நிஜ வாழ்க்கையில் எனக்கு நடிக்கத் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts