background img

புதிய வரவு

ஜப்பான் பேரழிவு : 1000 பேர் பலி

டோக்கியோ : ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பின் நிலநடுக்கம் பல முறை நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.. சுனாமி மற்றும் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக துவங்கிய நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இனிமேல் தெரியவரும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts