நடிகை ரீமாசென் அளித்த பேட்டி வருமாறு:-
எனக்கு திருமணம் நடக்கப்போவதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அது வதந்தி. திருமணம் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை.உடனடியாக நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன்.
இது போன்ற வதந்திகள் பரவுவது இது இரண்டாவது முறையாகும். ஷிவ்கரன் சிங்கை என்னுடன் இணைத்து கிசு கிசுக்கின்றனர். அவர் எனக்குள்ள நல்ல நண்பர்களுக்கும் மேலானவர். அவர் என் வாழ்க்கையில் வந்ததை நான் மறுக்க விரும்பவில்லை.
எனக்கு யாருடன் நிச்சயமானாலும் அதை வெளிப்படுத்துவேன்.கமல் ஜோடியாக நடிக்க ஆர்வம் இருக்கிறது. அது இதுவரை நிறைவேறவில்லை.

0 comments :
Post a Comment