உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் முதலில் ஸ்ருதி கமல்தான் கதாநாயகி என்று பேசப்பட்டது. அதன் பின் த்ரிஷா நாயகி என்று தகவல் வந்தது. கடைசியில் ஹன்சிகா மோத்வானிக்கு அந்த வாய்ப்பு போய் சேர்ந்தது.
தனுஷ், ஜெயம் ரவி, விஷால், விஜய், உதயநிதி என எல்லோருமே ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி வருவதால் அசின், அனுஷ்கா, தமன்னா, த்ரிஷா உள்ளிட்ட இன்னும் பல முன்னணி கதாநாயகிகள் ஹன்சிகா மீது கடுப்பில் இருக்கின்றனர். காரணம்., வேறொன்றும் இல்லை... இன்னும் தமிழில் ஒரு படம்கூட ரீலிஸ் ஆகாத நிலையில் அம்மணியின் புகழை ஒட்டுமொத்த கோலிவுட்டும் கூடவே டோலிவுட், மாலிவுட், பாலிவுட்டும் பாடி வந்தால் போட்டி நடிகைகளுக்கு எரிச்சல், பொறாமை எல்லாம் வராதா என்ன?

0 comments :
Post a Comment