background img

புதிய வரவு

மும்பையில் பிரபுதேவா - நயன்தாரா திருமணம்!

திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கும் காதல் ஜோடிகளான பிரபுதேவாவும், நயன்தாராவும், திருமணத்தை மும்பையில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். எங்கேயும் காதல் படத்தை இயக்கி முடித்திருக்கும் பிரபுதேவா, படம் ரீலிஸ் ஆனதும் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளார். காதல் மனைவி ரமலத்துடனான விவாகரத்து ஜூன் மாதம் கிடைக்கும் என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ நயன்தாராவை கரம்பிடிக்கப் போகிறார் பிரபுதேவா. தங்களது காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு ‌தெரிவித்து வந்த பிரகாஷ் ராஜின் ஆலோசனைப்படித்தான் மும்பையில் திருமணம் முடிக்க போகிறது இந்த ஜோடி

நயன்தாராவை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று பிரபுதேவாவிடம் கேட்டால், என் குடும்ப விஷயங்களை பத்திரிகைகள் மூலம் வெளிச்சம் போட விரும்பவில்லை, என்று பதில் அளித்திருக்கிறார். என்னத்த சொல்ல?!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts