background img

புதிய வரவு

எனது வாழ்க்கையில் பெருமையான நேரம்: தெண்டுல்கர் நெகிழ்ச்சி

உலக கோப்பை வெற்றி குறித்து தெண்டுல்கர் கூறியதாவது:-

எனது வாழ்க்கையில் இது மிகவும் பெருமையான நேரம் ஆகும். வெற்றி மகிழ்ச்சியில் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. உள்ளூர் மைதானத்தில் வென்றது மிகப்பெரிய சிறப்பாகும். எனது அணியை நினைத்து நான் பெருமை அடைகிறேன். கடந்த 2 1/2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதற்கு கிடைத்த வெற்றி இது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts