மங்காத்தா கிசுகிசு எழுத்தாளர்களின் எதிர்பார்ப்பை மீறி ரொம்ப நல்லாவே வந்து கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அஞ்சலியையும் ஆட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள்.
மங்காத்தாவில் மும்பை சேரிப்பகுதி பிரதானமாக வருகிறது. இதற்காக சேரி போன்ற அரங்கை பல லட்ச ரூபாய் செலவில் சென்னையில் அமைத்திருக்கிறார்கள். ஸ்பெஷல் என்னவென்றால் சேரிப் பெண்ணாக நடிக்கிறார் த்ரிஷா.
இந்தப் படத்துக்காக தனது ஹேர் ஸ்டைல் கலரையும் மாற்றியிருக்கிறாராம் அஜீத். அதாவது டை அடிக்காமல் ஒரிஜினல் நரையுடன் வருகிறாராம்.
பிடரி நரைத்தாலும் சிங்கம் சிங்கம்தான்.

0 comments :
Post a Comment