background img

புதிய வரவு

நாகையில் வங்கிச் செயலாளர் கைது!


நாகை: நாகையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலாளர் நாகராஜன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நரிமணம் கூட்டுறவு சங்கத்தில் பயிர்காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts