background img

புதிய வரவு

சிவகாசி‌யி‌ல் பட்டாசு ஆலையில் விபத்து: 6 பேர் உட‌ல் கரு‌கி பலி


விருதுநக‌ர் மாவ‌ட்ட‌ம் சிவகாசி அருகபட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

சிவகாசி அருகே உள்ள பெரிய வாடியூ‌ரி‌ல்தனியார் பட்டாசு ஆலை ஒன்றசெயல்பட்டு வருகிறது. இதில் இன்றகாலை பல‌த்த சப்தத்துடன் வெடிவிபத்தஏற்பட்டது.

அ‌ப்போது ஆலை‌‌யி‌ல் பணியாற்றிககொண்டிருந்த 6 பேர் உட‌ல் கரு‌கிபலியா‌கினர். 14 ே‌‌ர் பல‌த்த ா‌ய‌த்துட‌ன்சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயப் பிரிவில் அனுமதிக்கப்பட்டசிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்து ஏ‌ற்ப‌ட்டத‌ற்கன காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது கு‌றி‌‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை ம‌ே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts